Thathu Pushti Legiyam

(1 customer review)

950.003,500.00

This Thathu Pushti Legiam  is purely hand made with natural herbs and no preservatives added.

Benefits : It treats the sexual disorders, helps to increase the sperm counts and controls the premature ejaculation. Also it helps to  strengthen immune system naturally.

Dosage : 5 to 7 gram twice a day (morning and evening)before food.

Now available in 250 grams, 500 grams and 1 kg pack.

For better result take Ashwagandha Chooranam alsong with this.

Description

தாது புஷ்டி லேகியம்

சுத்தமான இயற்கை மூலிகைகளைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி மர உலக்கையால் இடித்து தயாரிக்கப்பட்டது .

பயன்கள்: ஆண்மை குறைவு நீங்கும், ஆண்மை சக்தியை அதிகரிக்கும், விந்து முந்துதலை கட்டுப்படுத்தும். நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது. ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்ல வலிமையை தரும்.

சாப்பிடும் முறை: 5 முதல் 7 கிராம் காலை, மாலை உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள்:

    • முருங்கை விதை,
    • முருங்கை பூ,
    • பூனைகாலி விதை,
    • அரசு விதை,
    • நெருஞ்சில் விதை,
    • ஆவாரம் விதை,
    • தாராவிதை,
    • நீர்நள்ளி விதை,
    • அத்தி விதை,
    • ஆலு விதை,
    • பூமி சர்க்கரை கிழங்கு ,
    • நிலப்பனை ,
    • நன்னாரி,
    • மதனகாமப்பூ,
    • தேற்றான் சூரணம்,
    • சாலா மிசிறி,
    • சுக்கு,
    • மிளகு,
    • திற்பிலி,
    • நெல்லிக்காய்,
    • தான்றிக்காய்,
    • ஜாதிக்காய்,
    • பத்திரி,
    • கிராம்பு,
    • சதகுப்பை,
    • இந்துப்பு,
    • சிறுநாகப்பூ,
    • அடை பொதியன்,
    • கச கசா,
    • அரத்தை,
    • அக்கரா,
    • நயம் ஏலரி,
    • சந்தணம்,
    • பால்காயம்,
    • கிஸ் மிஸ் பழம்,
    • அமுக்கூரம்,
    • கடுக்காய்,
    • வேப்பின் பூ,
    • மகிழம் பூ,
    • தென்னம் பூ,
    • தேன்,
    • பசு நெய் ,
    • நயம் சர்க்கரை

Additional information

Weight

, ,

1 review for Thathu Pushti Legiyam

  1. Mithun

    Good Product.

Add a review